மாலை சூடும் வேளை....
முத்துக்கள் பல திரண்டு
முத்தாரமானபோது…
முத்தமிழாய் இனித்தது
முகம் கண்டபோது…
நேசக் கரம்கொண்டு
தலைகோதும் போதும்…
என்விழிநீரை
விரல்கொண்டு
துடைககின்றபோதும்
இனித்திடும் இன்பங்கள்
நான் கண்டபோதும்
இன்சொல்லுக்கு ஈடாகுமா
தவங்கள் இன்றி
வரம்பெறும்போது…
வாகை கொண்டது
நகன்தான்…
வாழ்க்கை இனிப்பது
மெய்தான்…
6 comments:
//
முத்துக்கள் பல திரண்டு
முத்தாரமானபோது…
முத்தமிழாய் இனித்தது
முகம் கண்டபோது…
//
அருமையான வரிகள்
அருமையான கவிதை .. வாழ்த்துகள்
நன்றி...
ஊக்கப்படுத்துதல்...
தளம்பாத அறிவுக்கழகு...
அருமையான கவிதை
PROUD TO BE AS A CLASSMATE OF F.NIHAZA
வாழ்த்துகள் கூற நான் சக கவிஜனல்ல;
கை தட்டுகிறேன் ஒரு கடைநிலை ரசிகனாக.
கவிஞரே....
என்ன அவையடக்கம் உங்களுக்கு...
Post a Comment