Sunday, November 13, 2011

நிசப்த ஓலங்கள்


வழியின்றி வலித்திருக்கும்
 அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை
மௌனமாய் குமுறுகிறேன்
மௌத்து வரப்போகுதோ...
மரணத்திற்கு முன் ஒரு சாசனம்
எழுதிவிட்டுப்போகிறேன்
ஏரெடுத்துக் கொஞ்சம் பார் !!!
உடைமகளை உரித்தாக்கிக்கொண்டும்
உரிமைகளை உறுவிக்கொண்டும்
நிர்ப்பந்தத்தை எமக்களித்து
நிலைகுழையச்செய்வதேன்.....
இறைவா....
தவிப்போடு இருக்கிறோம்
தயை கொஞ்சம் காட்டு.....






வழியின்றி வலித்திருக்கும்
 அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை
மௌனமாய் குமுறுகிறேன்
மௌத்து வரப்போகுதோ...
மரணத்திற்கு முன் ஒரு சாசனம்
எழுதிவிட்டுப்போகிறேன்
ஏரெடுத்துக் கொஞ்சம் பார் !!!
உடைமகளை உரித்தாக்கிக்கொண்டும்
உரிமைகளை உறுவிக்கொண்டும்
நிர்ப்பந்தத்தை எமக்களித்து
நிலைகுழையச்செய்வதேன்.....
இறைவா....
தவிப்போடு இருக்கிறோம்
தயை கொஞ்சம் காட்டு.....





6 comments:

மகேந்திரன் said...

கவிதை நெஞ்சைக் கனக்கச் செய்கிறது சகோதரி..

K.s.s.Rajh said...

////வழியின்றி வலித்திருக்கும்
அபலையின்
விண்ணப்ப மனு இது....
அகதியென் வாழ்வில்
ஏனிந்த அவல நிலை////

மனதை வருடும் கவிதை

VANJOOR said...

வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

****
அதிசயத்தக்க‌ வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு
****

,

Unknown said...

மனவலி கொடுக்கும் கவிதை
உள்ளத்தைக் கிளரிய உணர்ச்சிகளின்
அவலக் குரலாக செவிகளில் மோதிக் கொண்டே இருக்கிறது
சகோதரி!

புலவர் சா இராமாநுசம்

F.NIHAZA said...

புலவர் சா இராமாநுசம் said...
மனவலி கொடுக்கும் கவிதை
உள்ளத்தைக் கிளரிய உணர்ச்சிகளின்
அவலக் குரலாக செவிகளில் மோதிக் கொண்டே இருக்கிறது
சகோதரி!

புலவர் சா இராமாநுசம்


முதன் முறையாக இங்கே வந்திருக்கிறீர்....

வருகைக்கும்“ ரசிப்புக்கும் மிக்க நன்றி ஐயா...

PUTHIYATHENRAL said...

நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 ) இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம் please go to visit this link. thank you.

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.