Thursday, November 10, 2011

நீயே என் சுவாசம் 14

அத்தியாயம் 14
        
(இறுதி பாகம்)
கதவை திறந்து வண்டியை விட்டிறங்கியவளைப் பார்த்ததும்
 விரைந்த ரிஷி…..அப்படியே உறைந்துபோனான்…..
தாங்க முடியாத ஏமாற்றத்துடன் ஓரடி பின் வைத்தான் தன் பாதங்களை.

நிறைமாத கர்பிணியாய் அவள்….

இது எப்படி….????

தலை சுற்றியது ரிஷியிற்கு…..

கையிலிருந்த போன் சினுங்கவும் ஆச்சர்யத்திலிருந்து மீளாமலேயே ரிஷி

“ ஹலோ….இன்ஸ்பெக்டர்…சொல்லுங்க…”

“என்ன ரிஷி…..மோனிஷா வந்து சேர்ந்தாளா?”

“என்னது மோனிஷாவா…யாரவ????”

“ என்ன ரிஷி அப்படி கேட்டுட்டீங்க….உங்க மானிஷாவின் சிஸ்டர்….
.பரணியின் கஸ்டடியிலிருந்து மீட்டு அனுப்பியிருக்கேன்….
இன்னுமா வந்து சேரலை….”

 இன்ஸ்பெக்டரின் வார்த்தைகளில் பதட்டம் தெரிய….தனது சுய உணர்வுகளை மீட்டுக்கொண்டான் ரிஷி…..நொடிக்குள் புரிந்துகொண்டான் சந்தர்பங்களை

“ பயப்படாதிங்க இன்ஸ்பெக்டர்….அவுங்க வந்து சேர்ந்திட்டாங்க….”

“ அப்படின்னா ஓக்கே…
.ரிஷி…. நாம நினைச்சதுபோலவே பரணி பலத்த காயங்களோட ஒரு பிரைவட் நேஸிங் ஹோம்ல எட்மிட்ஆகி இருக்கான்….
அவன் ஒரு எயிட்ஸ் ஆசாமிங்கிறதால விசயம் எங்களுக்கு வந்திச்சு….
அதுமட்டுமில்ல…..
எயிட்ஸ்சின் தீவிரம்…அவனது உடல் பலவீனம் போன்றவற்றால்….பரணியின் உயிர்  
நேத்து மிகவும் சிரமத்தோட உடலவிட்டு பிரிஞ்சிருக்கு….

அனாதப் பொணமா பரணியின் உடலை தகணம் பண்ணவேண்டி ஏற்பட்டதுதான் கொஞ்சம் உறுத்தலா இருக்கு….."

“ஏன் இன்ஸ்பெக்டர்…மோனிஷா அதுக்கு என்ன சொன்னா?? ”

“..நல்லாக் கேட்டீங்க போங்க….
அத்தன கொடுமை பண்ணினவனை அரச மரியாதயோடயா நடத்த சொல்லுவாங்க….…
அவன் பண்ணின அட்டகாசத்துக்கு அதுவே சிறந்த தண்டணைனு செட்டிபிகேட் கொடுத்துட்டு உங்ககிட்ட வந்திருக்காங்க…..”

“ இன்ஸ்பெக்டர்….வந்த மோனிஷா இப்பதான் வண்டியைவிட்டு இரங்கி இருக்காங்க…
இன்னும் நான் ஒரு வார்த்தை கூட பேசலை….
எது எப்படியோ நீங்க எனக்கு ரொம்பவே ஹெல்ப் பண்ணி இருக்கீங்க…..ரொம்ப நன்றிங்க..”

“ இதுலென்ன இருக்கு ரிஷி…நான் என் டியூட்டியைத்தான் செஞ்சிருக்கேன்…..“
நட்புடன் டொடர்பை துண்டித்துக் கொண்டனர்….

“ ஸொரிங்க..லைன்ல இன்ஸ்பெக்டர்….வாங்க உள்ள…” ரிஷி உருக்கமாய் கூற மோனிஷாவின் கண்கள் கசிந்தன.

“நீங்கதானா ரிஷி….” 
அவள் மென்மையாய் கேட்க உண்மையில் தடுமாறிப்போனான் ரிஷி……மானிஷாவின் அதே பாணி…..

“ ம்…” 
ஒற்றைச் சொல்லோடு சுருக்கிக்கொண்டான் பேச்சை…...

….….. எதேர்ச்சையாய் திரும்பியவளின் கண்களில் சுவரில் ஊதுபத்தி மணக்க மாலையுடன் இருந்த அர்ஜுனின் புகைப்படம் மாட்ட ….அவளது விழிகளில் மிரட்சி தெரிந்தது…..
நரம்புகள் புடைக்க…கண்களின் ஓரம் சிவக்க மௌனமாய் குமுறினாள்…. 
அழுது தனது இயலாமையை தீர்த்துக்கொண்டாள்…..
முகத்தை கைகலால் பொத்திக்கொண்டு கேவினாள்.

அவளது முளுப் பொறுப்பையும் மானிஷா தன்மேல் சுமத்தியிருப்பதை நினைத்து கடமை உணர்வுக்குத் திரும்பினான் ரிஷி.

“ இப்படி அழலாமா…ப்ளீஸ் அழாதீங்க…”

“ எப்படி …
எப்படிங்க அழாம இருப்பது…..
அக்காவின் இழப்பையே தாங்கிக்க முடியலை….அதுக்குள்ள…அதுக்குள்ள எப்படிங்க இன்னொரு இழப்பை தாங்குவேன்…..
மாலைக்கு முன்னாடி சிரிக்கிறாறே அவர் என் புருஷன்….
ஆனா வெளியில சொல்லிக்கொண்டதில்லை….சேர்ந்து வாழ்ந்திருக்கோம் …பயத்தோடும் பதட்டத்தோடும்….விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்கள்தான்……

இந்தக் குழந்தை உருவானதே அவருக்கு தெரிவிக்க முடியலை….
… அந்த நேரம்தான்… அக்காவை சமாதானப்படுத்தி பரணி…..என்னையும் அர்ஜுனையும் சேர்த்துவைக்கிறேன் என்று ஏமாற்றி சிறைப்படுத்தினான்…

…..அர்ஜுன் என்னை தப்பா நினைச்சிருப்பாரு….. அவர்  சூழ்நிலை அப்படி …
நான் அப்படியில்லை…..அவருக்கு குறை சொல்லவும் மாட்டேன்….யதார்த்த வாழ்க்கையை பக்குவமா புரிஞ்சுகெள்பவள் நான்….
என் வயித்துல வளர்ர இந்த கொழந்தை அனாதையாய் பொறக்கனும்னு எழுதி இருக்குபோல…
என் கல்யாணம்தான் திருட்டுத்தனமா நடந்திச்சு….இப்போ .என் கொழந்தையோட  வாழ்க்கை…..என்ன பன்றது……
…..ரெண்டு பேரையும் இப்படி இழந்து அனாதரவா நிக்கிறேனே….. ஏன் எனக்கு இப்படி சோதனை…”
கண்களைத் துடைத்துக்கொண்டு விசும்பினாள்……….மோனிஷா.

“….
உங்களைப்போலதான் நானும்….மனசளவுல காயப்பட்டு நிர்க்கதியா நிக்கிறேன்…
 எனக்கு உங்களை மோனிஷாவாகப் பார்க்க முடியவில்லைங்க….….நான் மூச்சாக நேசிச்ச…இப்போ இழந்து நிக்கிற என் மானிஷாவாகவே உங்களைப் பார்க்கிறேன் 
…இந்த மனநிலையை எனக்கு மாத்திக்க முடியுமான்னு தோனலை….”

ரிஷி கூறிமுடிக்கையில் இதயத்தின் படபடப்பை அவனால் வெகுவாக உணர முடிந்தது…

.நான் ஏன் அப்படிப்பேசினேன்….அவனால் இன்னும் நம்ப முடியவில்லை…..

மௌனமாய் மோனிஷாவை நோக்கினான்.

.அதிகமாய் மூச்சு வாங்கியது மோனிஷாவிற்கு….
ரிஷி அவளை ஆசுவாசப்படுத்துவதற்குள்…..
கண்கள் சொறுக மயங்கிச் சரியவும்…..ரிஷி ஓடிப்போய் கைத்தங்களாய் பிடிக்கவும் சரியாயிருந்தது.

அப்படியே ஸோபாவில் அமரச்செய்தான்….ரிஷி

அவனுக்கு இதற்கு மேல் எப்படி அடிஎடுத்துவைப்பதென்று புரியவே இல்லை ….
 மயக்கத்தை தெளிவடையச்செய்தான்…..
கண்கள் விழித்துக்கொண்டவள்…..நிதானித்தாள்….

ரிஷியின் படபடப்பு அதிகமாகிற்று….கண்களைத்தாழ்த்திக்கொண்டான்….

இருவரும் மௌனிக்க….

ரிஷி மீண்டும் மோனிஷாவை தயங்கியபடியே பார்க்க….
.
“ என்னால இதை நம்ப முடியலை ரிஷி….நான் எதிர்பார்க்கவுமில்லை…..ஆனால் மறுக்கவும் முடியலை….”

“ரொம்ப நன்றிங்க…”

“ இருங்க ரிஷி அவசரப்படாதிங்க….நான் இன்னும் முழுசா சொல்லி முடிக்கலை….
திடீரென்று மனச மாத்திக்க இது சினிமாவல்ல ரிஷி… 
யதார்த்த வாழ்க்கை….
மனசு தெளியனும்….
பக்குவப்படனும்.
.இந்த மனநிலைல இருந்து முழுசா விடுபடனும்…
..அதுக்கு கொஞ்சம் காலமெடுக்கும்…. …..”

“ ஓ…இவ்வளவா…
….ஆகட்டும் ஆகட்டும்….”

 குறும்பு கலந்த புன்னகையை உதிர்த்து காதல் சொட்டும் கண்களால் சேதி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு விருட்டென்று நகர்ந்தான் ரிஷி….

மௌனமாய் சிரித்து சிலிர்த்துப் போனாள் மோனிஷா

                        (முற்றும்)