Wednesday, October 26, 2011

நீயே என் சுவாசம் 11

அத்தியாயம் 11

காரை சீராக ஓட்டமுடியவில்லை ரிஷியிற்கு….
உடம்பில் பதட்டமும் ஒருவகை நடுக்கமும் உடம்பு முழுதும் பரவிஅவனை என்னவோ செய்தது…..

மானிஷாவுக்கு ஏதாவது நடந்திருந்திருக்கட்டும்….
அர்ஜுனுக்கு சாவு நிச்சயம்தான்….
மனதினில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்களின் போராட்டத்தின் மத்தியில் பெரிய போதனா வைத்தியசாலையை அடைந்தான்….

கம்பீரமான தோற்றத்திலிருந்த போலிஸ் அதிகாரிஒருவரைக் கண்டதும்
…இன்ஸ்பெக்டர் பாலாஜி இவராகத்தான் இருக்கவேண்டும் என்று
 ஒரு யூகத்தில் போய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ரிஷி….

ஆம் அவர் இன்ஸ்பெக்டர் பாலாஜியேதான்….

“ டொக்டர் ரிஷி…..உங்களுக்காகத்தான் காத்திருந்தேன்…..”

“ஓக்கே …எங்க மானிஷா….அவளைப்பார்க்கலாமா….அவளுக்கு ஒன்றும் இல்லைதானே….இன்ஸ்பெக்டர்….” அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள்….

“ பதற்றப்படாதீங்க….நீங்க ஒரு டொக்டர்….நான் சொல்லித்தருவதற்கில்லையே…..”

“ என்ன இன்ஸ்பெக்டர்  பேசிப்பேசியே மோச்சுவரிக்கு வந்திருக்கோம்…”

“ஐயம்சொரி மிஸ்டர் ரிஷி…நீங்கள் அடையாளம் காட்டவேண்டியது ஒரு டெட்பொடியைத்தான்….”கூறியபடியே…..அங்கு கிடத்தப்பட்டிருந்த சிதைந்த உடலை திறைவிலக்கிக் காட்டியபோது…..

மனதுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துச்சிதறியது ரிஷியிற்கு…..

“மானிஷா…” தீணக்குரலில் அழுதான்….அவளது காலலைப் பற்றிக்கொண்டு….மௌனமாய் குமுறினான்….

அர்ஜுனின் முகம் விகாரமாய் மணக்கண்ணில் வந்துபோனது…..விடமாட்டேன்டா…உன்னைவிடமாட்டேன்….உள்ள சபதமிட்டான்….தன்னை ஒருவாரு கட்டுப்பாட்டுக் கொண்டுவந்தான் ரிஷி…..

“ அந்த முகம் தெரியாதவனை இன்னும் கண்டுபிடிக்கலையா இன்ஸ்பெக்டர்….”

“ இன்னும் தேடிட்டுத்தான் இருக்கோம்….ஈவினிங் எப்படியும் கண்டுபிடச்சுடுவம்…..ஃபோட்டோ இருந்ததுன்னா…இன்னும் ஈஸியாயிடும்…”

“ இன்ஸ்பெக்டர்…என்னிடம் ஃபோட்டோ இருக்கு…”

“ எப்படி…” இன்ஸ்பெக்டரின் முகத்தில் அதிர்ச்சி கலந்த முருவல்….

ரிஷி…..முழுவிவரத்தையும் கூறி அர்ஜுனின் ஃபோட்டோவை காண்பித்தான்…பாலாஜியின் கரங்களுக்கு ஃபோட்டோ இடம் மாறியது….
பாலாஜியின் முகத்தில் பலத்த ஏமாற்றத்தின் ரேகைகள் படர்ந்ததை ரிஷி கண்டுவிட்டான்….

” என்ன இன்ஸ்பெக்டர்….”ஒரு நிமிடம் பலத்த மௌனம்….

“ ரிஷி….உங்களுக்கே இப்படி அடுக்கடுக்காய் ஏன் சோதனை வருதுன்னு எனக்கு சொல்லத் தெரியலை….அடுத்த டெட்பொடியை திறந்து காட்டினார் இன்ஸ்பெக்டர்….

“ அர்ஜுன்….”

 வாய்விட்டே கத்திவிட்டான்….

“இங்கே என்ன நடக்குது …” ரிஷியின் வார்த்தையில் விரக்தி வெளிப்படையாகவே இழையோடியிருந்தது….

“இவரு குற்றவாளியா இருக்க சாத்தியக் கூறுகள் குறைவு…. மிஸ்டர் ரிஷி….”

“ எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க….”

“ இவுங்க ரெண்டுபேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதா நீங்க சொன்னாலும்…சம்பவம் நடக்கிறப்போ பக்கத்திலிருந்தவங்க யாரும் இதுபற்றி சொல்லலை….
அதுமட்டுமில்லை இந்த எக்ஸிடன்ட்ல இவங்க ரெண்டு பேர் மட்டும் இல்லாமல் இன்னும் நாளஞ்சிபேர் இறந்திருக்காங்க….
இன்னும் சிலருக்கு பலத்த காயம்….பொது இடம் என்றதால… யாரையும் யாருடனும் சம்பந்தப் படுத்தி…விசாரிக்க முடியலை…
அதனாலதான் தனித்தனியா என்கொயரி நடத்திட்டிருக்கோம்…. ”

“ எப்படி இன்ஸ்பெக்டர் இது…”

“ தண்ணி லொரில வந்திருக்கான்…. விபத்து நடந்தவுடன் அவன் தப்பிச்சுவிட்டான்….
வண்டிக்கே நிறைய சேதம் எனும் போது… அவனும் நிச்சயம் ஆபத்தான கட்டத்துலதான் இருக்கவேண்டும் இது என் கணிப்பு…..”

“அப்போ வண்டி ஓட்டிட்டு வந்தவன் வேண்டுமென்றேதான்… இடிச்சிருக்கானா….”

“ஆமாம்….அந்த தண்ணி லொரிக்கு சொந்தமானவங்களை விசாரிச்சிட்டன்….அவுங்களுக்கும் இதுக்கும் எந்தவிதமான நம்பந்தமும் இல்லைனு நிரூபணமாகிச்சு...
இது வேண்டுமென்று நடத்தப்பட்ட விபத்துன்னு ஊர்ஜிமாகுது…
நீங்க கவலைப்படாதிங்க….கூடிய சீக்கிரத்தில் அந்தக் கொலைகாரனை கண்டுபிடிச்சிடுவோம்….”இன்ஸ்பெக்டர் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டகன்றார்….

அர்ஜுன்.. மானிஷாவின் ..இறுதிக்கிரியைகளை நடத்துவதற்காய் மனதைத் திடப்படுத்திக்கொண்டான்….. ரிஷி ..

                                தொடரும்...

10 comments:

K.s.s.Rajh said...

கதை கிளைமாக்ஸ் நோக்கி போகுது போல

Mohamed Faaique said...

அய்யய்யோ.... மானிஷா’வ கொண்ணு போட்டீங்களே!!! இனிமே என்ன நடக்கப் போகுதோ.....

ஓசூர் ராஜன் said...

இணையத்துல ஒரு ராஜேஸ்குமார் இருக்குறது,இன்றுதான் தெரிந்தது அது சரி,நீங்க ஏன் ஈழ பின் புலத்தில் ஒரு சமூக கதைஎழுதக் கூடாது?.உங்களுக்கு அந்த தகுதிகள் இருப்பதாக உணர்கிறேன்.வாழ்த்துக்கள்!

F.NIHAZA said...

K.s.s.Rajh said...
கதை கிளைமாக்ஸ் நோக்கி போகுது போல

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ....
ம்...
க்லைமெக்ஸை நோக்கிய பயணம்தான்.....

F.NIHAZA said...

Mohamed Faaique said...
அய்யய்யோ.... மானிஷா’வ கொண்ணு போட்டீங்களே!!! இனிமே என்ன நடக்கப் போகுதோ.....

வருகைக்கு நன்றி பாயிக்....

படம்....வேலாயுதத்தைப் பாருங்க...
சென்டிமென்ட்டாலேயே கவுக்கப் பாக்குறாங்க....

நாங்கென்ன அவ்ளோ பெரியாளா ?????

என்ன பன்றது...
சென்டிமென்டை டச் பண்ணிணால்தானே கதை ஹிட்டாகும்....

F.NIHAZA said...

ஓசூர் ராஜன் said...
இணையத்துல ஒரு ராஜேஸ்குமார் இருக்குறது,இன்றுதான் தெரிந்தது அது சரி,நீங்க ஏன் ஈழ பின் புலத்தில் ஒரு சமூக கதைஎழுதக் கூடாது?.உங்களுக்கு அந்த தகுதிகள் இருப்பதாக உணர்கிறேன்.வாழ்த்துக்கள்!

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.....

என் நீண்ட நாள் கனவுதான் ஒரு சமூகக்கதை எழுதனுமென்று....
இன்ஷா அல்லாஹ்....முயற்சிக்கிறேன்....

தேன் நிலா said...

விறுவிறுப்பாக செல்கிறது கதை.. !!

பகிர்வுக்கு மிக்க நன்றி!!

தேன் நிலா said...
This comment has been removed by the author.
ADMIN said...

தொடர்கதை அருமை..!!

F.NIHAZA said...

வருகைக்கு நன்றி