ஊமைத்திரிகள்
வண்ணக்கருவண்டின்
ரீங்காரத்திலும்
மெல்லிசையின் மென்
கீற்றுக்களிலும்
வானவில்லின்
வர்ணஜாலத்திலும்
சிலிர்த்துப்போயிருந்தது
என் சிந்தை….
பாசங்களின் பரிதவிப்பில்
புல்லரித்துப் போயிருந்தது
என் நெஞ்சம்……
போலிகளின்
புரல்வுகளின்போது
வேசமிடப்பட்ட
நாடக அரங்கிலிருந்து
புரம்பெயர்ந்ததொரு
புலையனின்
புண்பட்டநெஞ்சமாய்…
வேரறுக்கும் புயலில்
ஊசலாடும்
ஊமைத்திரிகளாய்...
பரிதவிப்பில்
பச்சாதாபப்பட்டும்…
நெகிழ்வுகளில்
நெரிக்கப்பட்டும்…
நொந்துபோன
ஊமை உள்ளமிது…
நிர்க்கதியால்
நிலைகுழைந்த...
இவளொரு
உருகும்
மெழுகுவர்த்தி…
000 000 000
வண்ணக்கருவண்டின்
ரீங்காரத்திலும்
மெல்லிசையின் மென்
கீற்றுக்களிலும்
வானவில்லின்
வர்ணஜாலத்திலும்
சிலிர்த்துப்போயிருந்தது
என் சிந்தை….
பாசங்களின் பரிதவிப்பில்
புல்லரித்துப் போயிருந்தது
என் நெஞ்சம்……
போலிகளின்
புரல்வுகளின்போது
வேசமிடப்பட்ட
நாடக அரங்கிலிருந்து
புரம்பெயர்ந்ததொரு
புலையனின்
புண்பட்டநெஞ்சமாய்…
வேரறுக்கும் புயலில்
ஊசலாடும்
ஊமைத்திரிகளாய்...
பரிதவிப்பில்
பச்சாதாபப்பட்டும்…
நெகிழ்வுகளில்
நெரிக்கப்பட்டும்…
நொந்துபோன
ஊமை உள்ளமிது…
நிர்க்கதியால்
நிலைகுழைந்த...
இவளொரு
உருகும்
மெழுகுவர்த்தி…
000 000 000
6 comments:
//
வேரறுக்கும் புயலில்
ஊசலாடும்
ஊமைத்திரிகளாய்...
//
அருமையான வரிகள்
இன்று இன் வலையில்
சீ.. பேசாம சாமியாரா போயிடலாம்…
ரொம்ப நன்றி
உங்கள் கவிதை வெளிக்பாட்டில் வளர்ச்சி தெரிகிறது. இப்படி தேடலை வளர்க்க வளர்க்க வளர்ச்சி வந்து சேரும்.வாழ்த்துக்கள்!!!
நன்றி...நன்றி
உங்களைப்போன்ற சிறந்த படைப்பளிகளின் ஊக்கம் நிச்சயம் தேவை எங்களுக்கு..
மீண்டும் நன்றி...
//நிர்க்கதியால்
நிலைகுழைந்த...
இவளொரு
உருகும்
மெழுகுவர்த்தி…//
அருமையான வரிகள் !
இன்று தான் எதேச்சையாக வாய்ப்பு கிடைத்தது இங்கே வந்து வாசித்து செல்ல..
Post a Comment